சூரியன் பெயர்ச்சியில் பண வரவை அள்ளி செல்லப் போகும் ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 15ஆம் திகதியான இன்று சூரியன் பெயர்ச்சியில் சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பெயர்ச்சியாவார். சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். இந்த கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில … Continue reading சூரியன் பெயர்ச்சியில் பண வரவை அள்ளி செல்லப் போகும் ராசிக்காரர்கள்